Thursday, September 19, 2013

ஆன்மீகமும், அறிவியலும்...

ஆன்மீகமும், அறிவியலும்... சூரிய பகவான் தேரில் சுற்றிவருவதாக ஐதீகம். அவருக்கான தேரில் 7 நிறத்தில் குதிரைகள் முறையே ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு இருபதாக முன்னோர் வாக்கு. அதாவது சூரிய கதிரில்லுள்ள 7 வண்ணம் (VIBGYOR). வானவில்லில்கூட வெறும் கண்களால் இத்தனை நிறங்களை காண முடியாது. அப்படியிருக்க, அறிவியல் சொல்லும் முன்னரே பலாயிரம் ஆண்டுக்கு முன் நம் சனாதன தர்மம் சொன்னது எப்படி? எந்த மாதிரி கருவிகளை பயன்படுத்தி இதை கண்டுபிடித்தனர்? விடை தேடுவோம்...