Thursday, September 19, 2013

மகான் படே சாஹிப் சின்னப்பு சமுத்திரம் கண்டமங்கலம்


மகான் ஸ்ரீ படே சாஹிபு அரபு நாட்டில் இருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த மாபெரும் மருத்துவ அறிஞர் சிவதரிசனம் கிடைக்கபெற்ற மாபெரும் ஞாநி .பாண்டிசேரி அருகே சின்ன பாபு சமுத்ரம் என்னும் ஊரில் சமாதி கொண்டு இன்னும் அருள் பாலித்துக் கொண்டுள்ளார் .இன்றும் உண்மையான பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார் . இவரை சமீபத்தில் நேரடியாக தரிசனம் செய்த இஸ்லாமிய ,இந்து ,கிறித்துவ அன்பர்கள் அநேகம் பேர் உண்டு தயவு செய்து இதைப் பார்க்கவும் நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ